தமிழ் தொகு

 
கொழித்தல்:
என்றால் புடைத்தல் என்பதாகும்--இவர் அரிசியைப் புடைக்கிறார்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  1. தானியங்களைப் புடைத்தல்.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to sift, winnow grains in a particular manner and separate them free from small stones, mud pieces, husk, worms etc.,

விளக்கம் தொகு

  1. அரிசி மற்றும் இதர தானியங்களை முறத்திலிட்டு, மேலும் கீழும் தட்டி அசைத்துச் சிறுகற்கள், மண்கட்டிகள், தவிடு, தூசி, உமி, புழு பூச்சிகள் போம்படிக் கழித்து, சுத்தமான அரிசி/தானியத்தைச் சேகரித்தல் கொழித்தல் எனப்படும்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழித்தல்&oldid=1394664" இலிருந்து மீள்விக்கப்பட்டது