கொழுகொம்பு

தமிழ்

தொகு
 
கொழுகொம்பு:
கொடி ஏறிப்படர நடப்படும் கொம்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கொழுகொம்பு, பெயர்ச்சொல்.
  • (கொழு+கொம்பு)
  1. கொடிகள் ஏறிப்படர்தற்கு நடும் கொம்பு
    (எ. கா.) வேதநறுங் கொடிபடருங்கொழுகொம்பே (செவ்வந்திப்பு. திருமலைச்ச. 9).
  2. பற்றுக் கோடு
  3. மரத்தின் நடுக்கொம்பு (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. stick or pole for supporting a creeper
  2. help, support, aid
  3. central upright branch of a tree



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுகொம்பு&oldid=1281417" இலிருந்து மீள்விக்கப்பட்டது