கோக்குமாக்கு
கோக்குமாக்கு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- புரட்டுச்செயல்; ஏமாற்றுவது, பொய் சொல்லி ஏமாற்றுவது, பொய்யை நிஜம் போல் சொல்லி ஏமாற்றுவது (- மின்தமிழ்)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- சிவகங்கைச் சீமைக் "கோக்குமாக்கு" என்பது கொங்குநாட்டில் "கோப்புமாப்பு" எனச் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் "குறைப்பு மறைப்பு" என்பதன் மரூஉவோ? ([1])
பயன்பாடு
- "இந்த கோக்குமாக்கு வேலய நெடுகவே செய்துக்கினு வந்திருக்காங்கிரேன்!" ([2])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோக்குமாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +