கோதுவித்தல்
தமிழ்
தொகுஇவர் அரிசி கோதுகிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோது-
பொருள்
தொகு- கோதுவித்தல், பெயர்ச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Verb transitive
விளக்கம்
தொகு- அரிசியை முறத்திலிட்டுப் புடைத்தால் தவிடு, உமி ஆகியவை நீங்கும்...பின்னர் முறத்தைச் சற்றே சாய்த்துப் பிடித்துக்கொண்டு, பக்கவாட்டில் வேகமாக வலது இடமாக, இடது வலமாக அசைப்பர்...இந்தச்செயலை கோதுவித்தல்|கோதுதல் என்பர்...இதனால் அரிசியிலுள்ள சிறு கற்கள் மற்றும் மண் கட்டிகள் ஓர் ஓரமாக வந்துச் சேரும்...அவைகளை நீக்கிவிட்டு அரிசியை சாதம் செய்ய உபயோகிப்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +