ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோமளம், .

  1. மென்மை, குருகு
  2. இளமை
  3. அழகு, செவ்வி
  4. கறவைப்பசு
  5. மாணிக்க வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. softness, tenderness, blandness
  2. youthfulness, juvenility
  3. loveliness, beauty
  4. milch cow
  5. a kind of ruby
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68).
  • கோமளவான் கன்றைப்புல்கி (திவ்.திருவாய். 4, 4, 5).
  • மாணிக்கம் .. கோமளமும் ((S. I. I.) ii, 431, 51).
மாணிக்கம் - நவமணி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமளம்&oldid=1241891" இலிருந்து மீள்விக்கப்பட்டது