கோயிற்கணக்கு

தமிழ்

தொகு
 
கோயிற்கணக்கு:
படம்:கிறிஸ்தவக் கோயில்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + கணக்கு

பொருள்

தொகு
  • கோயிற்கணக்கு, பெயர்ச்சொல்.
  1. ஊர்தோறும் கிறிஸ்தவரின் விவாகம், ஜனனம், மரணம் முதலியவற்றைப் பதியும் கோயிலிலுள்ள கணக்குப் புத்தகம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The parish registry


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்கணக்கு&oldid=1412044" இலிருந்து மீள்விக்கப்பட்டது