கோயிற்சாந்து

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + சாந்து

பொருள்

தொகு
  • கோயிற்சாந்து, பெயர்ச்சொல்.
  1. அரசர் அணிதற்குரிய கலவைச் சந்தனம்
    (எ. கா.) கோயிற்சாந்தை உன்னால் ஒளிக்கப்போமோ (திவ். திருப்பா. 10, வ்யா. 120)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. sandal-paste of superior quality, as suited to a king


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்சாந்து&oldid=1412050" இலிருந்து மீள்விக்கப்பட்டது