கோரோசனை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோரோசனை, .
- பசுவின் வயிறுவயிற்றிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமுள்ள வாசனைப் பண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவதும், மூலநோயை குணப்படுத்தும் மருந்தாக பன்றிக்கறி உண்பதும், தமிழகத்தில் உள்ள பூர்வீக குடிகள் தங்களின் உணவுப் பழக்கத்திலிருந்து கண்டுபிடித்ததாகும். ([1])
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- அடவிச்சொல் - ஆமணத்தி - ஆமேற்பல்லூரி - உரோசனை - குலைக்கல் - கோசனை - மயிடரோசனை
- மயிர்மாணிக்கம் - மயிரோசனை - ரோசனை - வச்சலமணி - வந்தனி - அடவிக்கொல் - உருசகம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோரோசனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற