சகடு
பொருள்
- பெயர்ச்சொல்
- வண்டி.
- (எ. கா.) பெருஞ்சகடு தேர்காட்ட (பெரியபுராணம். திருநா. 6)
- தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்.
- உரோகிணி நட்சத்திரம்(சோதிடம்)
- (எ. கா.) வானூர் மதியஞ் சகடணைய (சிலப்பதிகாரம். 1, 50).
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
-
Bishop in chess
-
Bishop in chess
-
Wagon with Plants
-
Wool Wagon
-
Circus Wagon
-
Wagon
( மொழிகள் ) |
சான்றுகள் ---சகடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி