முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சதுரங்கம்
மொழி
கவனி
தொகு
{
ஆதாரம்
}
சென்னைப்பல்கலை பேரகரமுதலி
சதுரங்கம்
சதுரங்கம் விளையாட்டு
சதுரங்கம்
:
பொருள்
(
தமி
), (
பெ
) -
சதுரங்கம்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
), (
பெ
) -
chess
விளக்கம்
சதுரங்கம் =
சதுர்
+
அங்கம்
தேர்
,
கரி
(
யானை
),
பரி
(
குதிரை
),
காலாள்
ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டது சதுரங்கம்.
ரத
,
கஜ
,
துரக
,
பதாதி
என்பது இதன் வடமொழித் தொடர்.
சொல் வளப்பகுதி
செங்களம்
,
பஞ்சாங்கம்
,
தசாங்கம்
,
சதுர்வேதம்