பொருள்

தசாங்கம்(பெ)

  1. அரசர்க்குரிய பத்து அங்கங்கள்; பலவகையாகக்கூறும் பத்து அரசியலுறுப்புக்கள்
    1. நாமம், நாடு, ஊர், ஆறு, மலை,ஊர்தி, படை, முரசு, தார், கொடி (திருவாச.)
    2. யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தேர், முரசு,தார், கொடி (திவா. & பிங்.)
    3. யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, செங்கோல், முரசு, தார், கொடி (வெண்பாப்.)
    4. யானை, நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, தானை,முரசு, தார், கொடி (சூடாமணி நிகண்டு)
  2. பத்துவகை வாசனைத்திரவியங்களால் செய்த தூபப்பொடி; தசாங்கப்பொடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the ten constituents of a kingdom
  2. incense prepared from ten aromatic substances, used in worship .
விளக்கம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சதுரங்கம், பஞ்சாங்கம், தசாங்கப்பொடி, தசாவதாரம், தசாவதானம், தசாவதானி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசாங்கம்&oldid=1241900" இலிருந்து மீள்விக்கப்பட்டது