பஞ்சாங்கம்
பங்குனி 4 2020
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பஞ்சாங்கம், பெயர்ச்சொல்.
- திதி,வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்துறுப்புக்களுடைய காலக்குறிப்பு நூல்
- சாதகம்
- புரோகிதத்துக்கு விடப்படும்மானியம்
- புரோகிதத்தொழில்
- குதிரை
- ஆமை
விளக்கம்
தொகுபயன்பாடு
தொகு- பஞ்சாங்கம் வாசி - read in public the forecasts of the almanac for the new year - புதுவருடப் பஞ்சாங்கத்தின் பலாபலன் படித்தல்.
- (இலக்கியப் பயன்பாடு)
- .
- (இலக்கணப் பயன்பாடு)
- .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +