காலாள்
பொருள்
காலாள்(பெ)
- வாகனங்கள் ஏதுமின்றி கால்களால் நடந்து தாக்கும் படைவீரன்; காலாட்படை வீரன்; பதாதி
- பகடுதேர் புரவிகாலாள் (பாரத. பதினொராம்போ. 6).
- பாசனக்காலில் நீர்பாய்ச்சுபவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- foot-soldier, infantry
- one who attends to the supply of water from channels for irrigation purposes
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காலாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +