ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகலம், பெயர்ச்சொல்.

  1. எல்லாம்
  2. அனைத்தும் [பதிவு:Ajhn]
  3. சகலாவத்தை (சைவ சித்தாந்தம்)
  4. துண்டு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. all, the whole
  2. cakalāvattai - condition of the soul in the phenomenal world in Jagrat, Sopanam, Susupti, Turiyam and Turiyatitam (awake, dream, deep sleep, 4th, and end of 4th state)
  3. piece, fragment


விளக்கம்

சகல நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்க பாராளும் பரந்தாமன் அருள்புரிய வேண்டும்.

பதிவு: ஜெயஹரி அருணாசலம்

பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • எல்லாம் - சகலத்திற்கு நேத்திர மாகி நின்றோன் (உத்தாரா. அசுவமேத. 1).
  • கலாதிசேர்ந்த சகலமாந் தன்மை (சிவப்பிர. உன்மை. 4,12).
  • துண்டு - கொடிஞ்சியுஞ் சகலமுற்று (பாரத. பதினான். 150).


( மொழிகள் )

சான்றுகள் ---சகலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகலம்&oldid=1640106" இலிருந்து மீள்விக்கப்பட்டது