சக்கைப் போடுபோடு
சக்கைப் போடுபோடு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- திறமையாகச் செய்
- படு வெற்றியடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- accomplish a task skilfully or in an admirable manner; work successfully ( Colloq.)
- be successful
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)