சங்கநாதம்(பெ)

  1. சங்கின் ஓசை; சங்கோசை; சங்கத்தொனி
  2. கோயிலில் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட இனாம்
சங்கொலி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blowing sound of a conch
  2. inam for blowing conch in a temple
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சங்கநாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சங்கு - நாதம் - ஓசை - முழக்கம் - சத்தம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கநாதம்&oldid=1054874" இலிருந்து மீள்விக்கப்பட்டது