சங்கம்வாங்குதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சங்கம்வாங்குதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- (சங்கம்+வாங்கு+தல்)
- கூட்டிக்கொடுத்தல். (W.)
விளக்கம்
தொகு- 1)பாலுறவுக்காக கேட்கும் ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிக் கூட்டிக்கொடுப்பது....பாலுறவுக்கு ஏற்பாடு செய்வது....2) சரியான, முறையான, நல்ல விடயங்களாக இல்லாதுபோனாலும், அத்தகையவற்றிற்கு உதவி கேட்போருக்கு உடன்பட்டு அவற்றைச் செய்து தருதல்....தற்காலத்தில் இதை கொச்சையாக மாமா வேலை என்பர்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To pimp, pander
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +