சங்காயம்
பொருள்
சங்காயம்(பெ)
- கரும்புத்தோகைச் சருகு; கரும்புச் சருகு
- வயலில் களையோடு முளைக்கும் ஆனைப்புல்; யானைப்புல்
- மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர்(ஈடு, 4, 2, ப்ர.).
- உழுந்து துவரை முதலியவற்றின் முற்றாத அல்லது பதரான மணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dried leaves of sugar-cane
- weeds growing in paddy fields, typha elephantina
- thin immature grain or chaff of black-gram, etc.
விளக்கம்
பயன்பாடு
- முள்ளு வேலியாய் காத்திருந்தாய்
- எள்ளு சங்காயம் பொறுக்கிவந்தாய் (புயாவின்* பிரிவு)
- சங்காயம் சறுக்கிட லாவகமாய் சுதாரித்தது பொறத்தாங்காலில் தாம்புமாடு ([1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சங்காயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +