பொருள்

சடிலம் (பெ)

  1. செறிவு, அடர்த்தி
  2. சடை
    • வெண்பிறைச் சடிலக்கோவே (தாயு. சொல்லற்கரிய. 5).
    • கங்கை மான் வாழ் சடிலம் மிசை (திருப்பு., 52) - மான் போன்ற கங்கை நதியாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது
  3. குதிரை
  4. வேர்
    • உத்தாமணிச் சடிலத்தோடு (தைலவ. தைல. 93).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. closeness, thickness; denseness, as of hair, foliage
  2. matted hair; entangled hair
  3. horse, as having a mane
  4. root
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சடிலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சடை, சடாமுடி, சடலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடிலம்&oldid=1241659" இலிருந்து மீள்விக்கப்பட்டது