சடிதி

(சடுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சடிதி(பெ)

  1. விரைவு, திடீர், சடுதி
  2. ஏலத்தின் தோல்; சடிதிவு, கச்சோலம்

(வி)

  • விரைவாக, உடனடியாக
  • வையமேற் சடிதிவீழ்ந்து (சேதுபு. சீதைகுண். 20).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (n)

  1. suddenness, abruptness, unexpectedness
  2. husk of cardamom
  3. quickly,instantly, at once
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---சடிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடிதி&oldid=1207142" இலிருந்து மீள்விக்கப்பட்டது