சதாசிவநாள்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சதாசிவம் + நாள்
  • சமசுகிருதம் + தமிழ் கலப்புச்சொல்

பொருள்

தொகு
  • சதாசிவநாள், பெயர்ச்சொல்.
  1. உரோகணி, அஸ்தம், திருவோணம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, உத்திரம், உத்திராடம், இரேவதி ஆகிய நட்சத்திரங்கள்/நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள்.(சோதிட கிரக. 38.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The nakṣtras, urōkaṇi, astam, tiru- vōṇam, pūcam, aṉuṣam, uttiraṭṭāti, uttiram, uttirāṭam, irēvati

விளக்கம்

தொகு
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதாசிவநாள்&oldid=1401534" இலிருந்து மீள்விக்கப்பட்டது