சத்தநதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- सप्त + नदी-- ஸப்1த1 + நதீ3--மூலச்சொல்
- சத்த + நதி
பொருள்
தொகு- சத்தநதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The seven sacred rivers of India.. viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Kavēri, Kumari, Kōtāvari.
விளக்கம்
- சத்தம் என்றால் சமசுகிருதத்தில் ஏழு (सप्त--ஸப்1த1)--என்று பொருள்...இந்தியாவில் ஆயிரக்கணக்காண ஆறுகள் இருந்தாலும், இந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஏழு ஆறுகளை மிகப்புனிதமாகக் கருதுவர்...இவற்றில் நீராடினால் செய்தப் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிட்டி நற்கதியை அடைவார்கள் என நம்புவர்...இந்த நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது உச்சரித்தாலே, அவற்றில் நேரிடையாகக் குளித்தப் பலன் அடைவர் என்றும் சொல்வர்...அப்படிப்பட்ட சில துதிக்களும் (சுலோகங்கள்} உண்டு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +