குமரி
தமிழ்
தொகு[[|thumb|180pxpx||குமரி:
எனில் துர்க்கை..படம்:ஒன்பது தோற்றங்களில் துர்க்கை]]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कुमारी--கு1மாரீ--மூலச்சொல்
- aloe barbadensis..(தாவரவியல் பெயர்)
பொருள்
தொகு- குமரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- virgin, maid
- grown-up unmarried girl
- daughter
- durga
- An ancient river that flowed in the ocean-swallowed tamil country
- cape comorin
- sacred waters at cape comorin
- perpetual youthhood, uncorrupt, unspoilt condition
- aloe
- cultivation in hills
பயன்பாடு
- பருவக் குமரி
(இலக்கியப் பயன்பாடு)
- குமரி பெண்ணின் உள்ளத்திலே (பாடல்)
- மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம் (விவேக சிந்தாமணி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +