தமிழ்

தொகு
 
குமரியாறு:
குமரியாறு ஓடிய கடல் கொண்டத் தமிழகம்/குமரிக் கண்டம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • குமரியாறு, பெயர்ச்சொல்.
  1. தமிழகத்துக்குத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல். பொ. 649, உரை.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The Kumari river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரியாறு&oldid=1457408" இலிருந்து மீள்விக்கப்பட்டது