தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--छन्दस्--ச2ந்த3ஸ்--மூலச்சொல்

பொருள்

தொகு
  • சந்தசு, பெயர்ச்சொல்.
  1. யாப்பு
  2. வேதாங்கங்களுளொன்றாய் யாப்பிலக்கணங் கூறும் நூல்.
    (எ. கா.) சந்தசுமுதலிய ஆறங்கங்களும் (வேதா. சூ. 6, உரை)---
  3. வேதம் (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. metre
  2. science of Vēdic prosody, one of six vētāṅkam.வேதாங்கம் ( ← இதைப் பார்க்கவும்)
  3. veda

விளக்கம்

தொகு
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்தசு&oldid=1401214" இலிருந்து மீள்விக்கப்பட்டது