தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சந்திரிகை, பெயர்ச்சொல்.
  1. நிலவொளி, நிலவு
  2. பேரேலம், பெரும் ஏலம்
  3. ஓலைச் சுருள், ஓலைச்சுருள்
    காதிற் சொருகு சந்திரிகை(அழகர்கலம். 26).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. moonlight
  2. greater cardamom
  3. roll of palm leaf
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சந்திரிகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சந்திரன், சந்திரகாந்தம், சாந்திரம், நிலவு, மதி, திங்கள், பிறை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்திரிகை&oldid=1443204" இலிருந்து மீள்விக்கப்பட்டது