ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமுசயம், பெயர்ச்சொல்.

  1. ஐயம்
  2. குற்றம் பற்றிக் கொள்ளும் சந்தேகம்
  3. அச்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. doubt, skepticism, hesitation
  2. suspicion
  3. apprehension
விளக்கம்
பயன்பாடு
  • சமுசயப்பட்டவன், சமுசயமான பேர்வழி - one suspected of a crime
  • சமுசயவாதி - எதனையும் சந்தேகிப்பவன் - a skeptic
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
ஐயம் - சந்தேகம் - சம்சயம் - அச்சம் - சமுச்சயம் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---சமுசயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமுசயம்&oldid=1055450" இலிருந்து மீள்விக்கப்பட்டது