தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சம்பு, பெயர்ச்சொல்.
  1. இன்பத்தைத் தருபவனான சிவன்
  2. திருமால்
  3. சாம்பான்
  4. அருகன்
  5. சூரியன்
  6. நாவல்மரம்
  7. நாவலந்தீவு
  8. நாவலந்தீவைக் காக்கும் தேவதை
  9. சம்பு நதி
  10. செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை
  11. எலுமிச்சைமரம்
  12. வச்சிரப்படை
  13. நரி
  14. சம்பங்கோரை
  15. நெட்டி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Lord Shiva, as one who gives happiness
  2. Lord Vishnu
  3. Brahma
  4. Arhat
  5. sun


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பு&oldid=1905220" இலிருந்து மீள்விக்கப்பட்டது