சயனம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சயனம், பெயர்ச்சொல்.
- தூக்கம்
- உறக்கம்
- படுக்கை
- திருச்சி திருவரங்கத்தில் திருமால், ஆதிசேடன் மேல் ஆனந்த சயன நிலையில் இருக்கிறார்.
- படுத்திருக்கை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Sleep
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +