சரனம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சரணம், பெயர்ச்சொல்.
  1. அடைக்கலம்
  2. பாதம்
  3. மருதநிலத்தூர்
  4. வீடு
  5. அரசமரம்
  6. மயிற்றோகை
  7. மயில்
  8. பெருங்காயம்
  9. யானைத்தோட்டி
  10. வேதப்பகுதி
  11. கீர்த்தனத்தின் மூன்றாம் உறுப்பு

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=சரணம்&oldid=1998919" இலிருந்து மீள்விக்கப்பட்டது