சல்லரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சல்லரி(பெ)
- சல்லடைக்கரண்டி; அரிக்கும் சல்லடை; அரிகரண்டி
- பம்பை மேளம்; பறைப்பொழுது
- திமிலைப்பறை.
- கைத்தாளம், சல்லாரி
- பூடு வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a cooking spoon with holes to remove solid food items from liquid, as during frying
- drum
- A kind of drum
- large cymbal
- celery, apium graveolens
விளக்கம்
பயன்பாடு
- பெரிய இரும்பு வாணலியை தரையில் குழி எடுத்து செங்கல் அடுக்கி கட்டப்பட்ட அடுப்புகள் மேல் வைத்து எண்ணை தளபுளக்க இனிப்புச்சேவு காரச்சேவு பொரித்து சல்லரிகளில் அள்ளி புனல்வடிவ துளைப்பாத்திரங்களில் போட்டார்கள். (மயில்கழுத்து, ஜெயமோகன்)
- சல்லரி யியாழ்முழவம் (தேவா. 89, 2).
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
சல்லரி(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சல்லரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +