சௌகரியம்

(சவுகரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பாதுகாப்பான, சௌகரியமான வாழ்க்கை (secure and comfortable life)
  • சௌகரியமான உடை (comfortable dress)
  • உட்கார்ந்து கொண்டு பேசுவது தான் சௌகரியமாக இருக்கிறது ([[t]alking]] while seated is what is convenient)
  • தங்களுக்கு எப்படி சௌகரியம்? (what is convenient for you?)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சௌகரியம்&oldid=1060436" இலிருந்து மீள்விக்கப்பட்டது