ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தோது(பெ)

  1. வசதி, சவுகரியம்
  2. தொடர்பு, சம்பந்தம்
  3. ஒப்பு
  4. பொருத்தம்
  5. உபாயம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. convenience
  2. connection
  3. suitability
  4. equality, similarity
  5. device, means
பயன்பாடு
  • "கல்யாணத்த எப்ப வச்சுக்கலாம்?." "உங்க தோதுப்போலவே செஞ்சுரலாம்."
  • இந்த வேலையை முடிக்க இதுதான்டா தோதான இடம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தோது&oldid=1065492" இலிருந்து மீள்விக்கப்பட்டது