சவுசம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சவுசம்(பெ)
-
- சுத்தம்
- கைகால் கழுவுதல்; சுத்தம் செய்தல்; சுத்திகரம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒருங்குறச் சவுச முடித்தபின் (குற்றா. தல. சிவபூ. 19).
ஆதாரங்கள் ---சவுசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +