பொருள்

சாமானியன்(பெ)

  1. சாதாரண மனிதன்
  2. தன் சாதியில் மட்டமானவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. commoner; layman; common man; man of ordinary capacity
  2. person of low rank in a caste
விளக்கம்
  • சாமானியர் என்பது பன்மைச்சொல்லாகவும், இச்சொல்லிற்கான மரியாதை விளிப்புச்சொல்லாகவும் பொதுவாக பயன்படுத்துப்படுகிறது.
பயன்பாடு
  • உணவுப்பொருள் விலை சாமானியனுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • சாமானியர் / சாமானியர்கள் என்பது இதன் பன்மைச்சொல்லாகும்.

ஆதாரங்கள் ---சாமானியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சாமானியம், சராசரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமானியன்&oldid=1919766" இலிருந்து மீள்விக்கப்பட்டது