சாமை அரிசி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Panicum Miliaceum...(தாவரவியல் பெயர்)
சாமை அரிசி
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- common millet
- hog millet
- white millet.
மருத்துவ குணம்
தொகு- சாமை அரிசிக்குத் தாகசுரம், பிரமேகம், மகாவாதநோய், சோபாரோகம் இவை நீங்கும்...தேகபுஷ்டி உண்டாகும்...
உபயோகிக்கும் முறை
தொகு- இந்த அரிசியை நன்றாய்க்குத்தித் தவிடு முதலியவை நீங்கப்புடைத்து பாகப்படி சமைத்து உண்டால் உடல் அழகுப்பெறும்...தேகபுஷ்டி உண்டாகும்...மேலும் பித்தத்தாலும், வாதத்தாலும் ஏற்பட்ட உபரியை நீக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாமை அரிசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி