சார்ங்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சார்ங்கம்(பெ)
- வில்
- திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான வில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சார்ங்கம் என்கிற வில்லிலிருந்து புறப்படும் அம்புகளைப்போல சரம் சரமாக மழை .. (உயர்பாவை, மாலதி, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- சார்ங்கம் உதைத்த சரமழை போல், வாழ உலகினில் பெய்திடாய் (திருப்பாவை)
- சார்ங்க நாண் தோய்ந்தவா . . . விரல் (திவ். இயற். 1, 23)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சார்ங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மாதுரங்கம் - சாரங்கம் - வில் - திருமால் - சாரங்கபாணி - சாரங்கன்