சாரங்கபாணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாரங்கபாணி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Viṣṇu, as bowman
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சாரங்க பாணியே யிவ னென் றோதுவார் (பிரமோத். 13, 65).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாரங்கபாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சார்ங்கபாணி - சாரங்கம் - வில் - திருமால் - சார்ங்கம் - சாரங்கன்