தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • சாற்றுபடி, பெயர்ச்சொல்.
  1. இந்துக் கடவுட்களின் திருவுருவங்களின்/விக்கிரகங்களின் மீது சந்தனம் பூசுதல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to apply sandal paste on idols of the hindu deities

விளக்கம்

தொகு
  • இந்து தெய்வ விக்கிரங்களைச் சந்தனத்தை அரைத்தக் குழம்பினால் முழுவதும் பூசி/மூடி வழிபடுவது ஒரு சமய நிகழ்ச்சி...இதற்கு வைணவச் சொல்லில் சாற்றுபடி என்பர்...பெருமாள் விக்கிரங்களுக்கு அரைக்கும் சந்தனத்தில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ மற்றும் துளசிக்கட்டைகளையும் சேர்த்து அரைப்பது சம்பிரதாயம்...இந்த நிகழ்வை சந்தனாபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு என்றும்கூடச் சொல்வர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாற்றுபடி&oldid=1455053" இலிருந்து மீள்விக்கப்பட்டது