சிகண்டி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சிகண்டி, பெயர்ச்சொல்.
- மயில்
- திருமால்
- அலி
- அம்பு
- கோழிச்சேவல்
- பாலையாழினோசை
- இசைநுணுக்க நூலாசிரியர்
- தொல்லைகொடுப்பவன்
- சிற்றாமணக்கு
- தலைமுடி
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +