சிக்கறும்பொடி
பொருள்
சிக்கறும்பொடி, .
- தலையில் எண்ணெயால் உண்டான சிக்கை நீக்கும் பொடி.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
- சிக்கு+அறும்+பொடி. என்பதே பேச்சு வழக்கில் சீக்கராம்பொடி எனப்படுகிறது. பச்சை நிறத்திலான இலைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இப்பொடியை சீக்காய் பொடியோடு கலந்தோ அல்லது தனியாகவோ நீருடன் கலந்து தலைக் குளியல் செய்யும்போது பயன்படுத்துவர்.
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிக்கறும்பொடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற