சிக்கிமுக்கி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிக்கிமுக்கி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சிக்கிமுக்கிக் கல் ஒன்றுடன் ஒன்று உரசப் பொறி வருமே (திரைப்பாடல்)
- வீட்டிற்கிருந்த மின் இணைப்பை துண்டித்துவிட்டு இருட்டிலேயே புழங்கியிருக்கிறார். அவசியம் ஏற்பட்டால் சிக்கிமுக்கி கல் உரசி செடிசெத்தைகளை கொளுத்தி வெளிச்சம் உண்டாக்கியிருக்கிறார். (லிபரல் பாளையத்து.., ஆதவன் தீட்சண்யா, கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிக்கிமுக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +