சிங்கப்புலி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- Panthera tigris..(விலங்கியல் பெயர்)
- சிங்கம் + புலி
பொருள்
தொகு- சிங்கப்புலி, பெயர்ச்சொல்.
விளக்கம்
தொகு- சிங்கப்புலி என்பது, ஆண் சிங்கமும், பெண் புலியும் இணைந்ததால் உண்டான ஒரு கலப்பின விலங்கு...இவ்விலங்கை காடுகளில் காண இயலாது...மனிதர்களின் நடுவே, உயிர்காட்சி சாலைகளில் கண்காணிப்பில் வாழும்...சிங்கத்தின் முகமும், புலியின் உடற்கோடுகளை சிங்கத் தோலின் தோற்றமுடைய சருமத்தின்மீது உடையதாக, பெற்ற தாய், தந்தை விலங்குகளைவிட பெரிய உருவம் கொண்டிருக்கும்...Lion மற்றும் Tiger என்னும் ஆங்கிலச் சொற்களினால் 1930-ம் ஆண்டுகளில் Liger எனும் சொல் உருவாக்கப்பட்டது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +