சிதடு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிதடு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும்,
- கூனும், குறளும், ஊமும், செவிடும்
- மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
- எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
- பேதைமை அல்லது ஊதியம் இல் (புறநா. 28).
- சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்
- துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
- வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
- ஒருநோயும் இன்றிவாழ் வார் (சிறுபஞ்சமூலம் 76)
- சிதட்டுக்காயெண்ணின்(குறுந். 261)
ஆதாரங்கள் ---சிதடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +