சித்தாள்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) சித்தாள்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- அவள் கட்டிட வேலையில் சித்தாளாக இருந்தாள் (she was a servant helping in construction)
- சித்தாள் மண்ணைச் சுமந்து வருகிறாள் (the servant is carrying sand)
- சிவகாமியின் தாய் ரங்கம்மாள் அந்தத் தெருவின் மறுகோடியில் புதிதாய்க் கட்டுகின்ற ஒரு வீட்டில் சித்தாள் கூலியாக வேலை பார்க்கிறாள் (பொம்மை - ஜெயகாந்தன்)
{ஆதாரம்} --->