முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சிற்றாள்
மொழி
கவனி
தொகு
(
வாக்கியப் பயன்பாடு
)
படத்தில் 5 என்பதுசிற்றாள்
படத்தில் சிற்றாள் மண் சுமக்கிறாள்
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
சிற்றாள்
சித்தாள்
;
ஏவலாள்
, கூலியாள்;
பையன்
கொத்தனுக்கு உதவிபுரியுங் கூலியாள்
மொழிபெயர்ப்புகள்
(
ஆங்
)
servant
boy
,
young
hireling
mason
's
assistant
,
boy
or
girl
cooly
விளக்கம்
சிறு +
ஆள்
= சிற்றாள்
கணவரை விட்டு பிரிந்திருந்த அவள்,
சிற்றாள்
வேலைக்கு சென்று வாழ்க்கையை ஓட்டி வந்தார் (
separate
d from her
husband
, she
work
ed as a
servant
to
manage
herself)
(
இலக்கியப் பயன்பாடு
)
சிற்றாள்
எட்டு ஆளுக்கு சரி (
பழமொழி
)
பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
சிற்றாள்
பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த் (
மூன்றாம் திருமுறை
)
{
ஆதாரம்
} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
வின்சுலோ