சிநேகிதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) சிநேகிதி
- நட்புடையவள்; தோழி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- என் சிநேகிதிகளுடன் நான் திரைப்படம் பார்க்க சென்றிருந்தேன் (I went to a movie with my female friends)
- சதா உன் நினைவாகவேயிருக்கும் அன்பார்ந்த சிநேகிதி, லலிதா (கல்கியின் அலை ஒசை)
- என் கைபிடித்து, சுக துக்கங்களை பர்ிமாறிக்கொள்வதில், அம்மா எனக்கொரு சிநேகிதி (திண்ணை இணைய தளம்)
{ஆதாரம்} --->