சினைத்தல் (வி)

பொருள்
  1. கருக்கொள்ளுதல்
  2. தோன்றுதல்
  3. பூ அரும்புதல்
  4. தழைத்தல்
  5. சிரங்கு புடைத்தல்
  6. பருத்தல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. be impregnated, as animals
  2. form, arise, come into being
  3. bud
  4. branch out on all sides
  5. rise in pimples, as prickly heat
  6. grow stout or fat, as a person--used in contempt
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தும்மல் சினைப்பது போன்று (குறள், 1203)
  • எங்குமொக்கச் சினைத்துக்கொண்டு (ஈடு, 8, 1, 3)

ஆதாரங்கள் ---சினைத்தல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சினைத்தல்&oldid=651038" இலிருந்து மீள்விக்கப்பட்டது