சிறுகுறிஞ்சா
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
(Gymnema sylvestre...(தாவரவியல் பெயர்))
பொருள்
தொகு- சிறுகுறிஞ்சா, பெயர்ச்சொல்.
- (சிறு+குறிஞ்சா)
- மருத்துவ குணமுள்ள இந்தக்கொடியின் இலை மற்றும் வேரை முறைப்படி உபயோகித்தால் வாதரோகம், சீதபேதி, மாதாந்த உதிரச்சிக்கல்,அஸ்திகத சுரம், காணாக்கடி விஷம், வாதசுரம், சந்நிபாதசுரம், கபசுரம், பித்த ஜிக்வாகண்டகம், சந்ததசுரம், தாகரோகம் ஆகியப்பிணிகள் போகும்....
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +