சிறுபங்குச் சொத்து

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • சிறுபங்குச் சொத்து, பெயர்ச்சொல்.

சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு சொத்தின் பெரும்பங்கை வைத்துக் கொண்டு, மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்கும் சிறுபங்குச் சொத்து.

ஆதிக்கச் சொத்து, பெரும்பங்குச் சொத்து ஆகியவைகளையும் காணவும்.

ஒத்தச்சொல்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. servient estate
  2. servient tenement



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுபங்குச்_சொத்து&oldid=1221855" இலிருந்து மீள்விக்கப்பட்டது